Bishop Dr Daniel S Thiagarajah has condemned the Easter Sunday bomb blasts happened on 21st of April  2019 in Sri Lanka.

 

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி.வண.கலாநிதி டானியல் செ.தியாகராஜா அறிக்கை ஒன்றின் ஊடாக கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.